fbpx
Others

நீடாமங்கலம்–BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம்நடைபெற்றது..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் BDO அலுவலகத்தில் BLBC BLACK LEVEL BANKERS COMMITTEE கூட்டம் திரு செந்தில் LDM மற்றும் அன்பழகன் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில் நடைபெற்றது நீடாமங்கலம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இந்தியன் வங்கி துணை மேலாளர் கிராம வங்கி மேலாளர் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close