Others
நீடாமங்கலம்–செயின் ஹீட் பள்ளியில்சர்வதேசயோகாதினம்…..
சர்வதேசயோகாதினம்செயின் ஹீட் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர்
திரு சோம.செந்தமில்செல்வன் அவர்கள் மற்றும் நீடாமங்கலம் மனவளக்கலை மன்ற அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பள்ளி தாளாளர் அனைவரையும் வரவேற்றார்.