fbpx
Others

நீடாமங்கலம்அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குபாராட்டுவிழா..


இன்று 2023-2024கல்வியாண்டுபொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நீடாமங்கலத்தில் நடைபெற்றது நிகழ்வுக்குதுணைத் தலைவர் பா.சேவியர் தலைமை வகித்தார் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழைநிறுவனத் தலைவர் அ.ரியாஸ் அகமது வழங்கினார் நிகழ்வில்கல்வி மேலான்மை குழு தலைவர் ஜெய்சாத் பேகம் நீடாமங்கலம் சித்திக். கார்த்திக்.ரியாஸ்.விக்னேஷ்.மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் இயக்க நிர்வாகிகள்கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிறைவாக இயக்கத்தின் இளைஞரணி செயலாளர் திரு.சிராஜிதீன் நன்றி கூறினார்  அரசு செய்திகளுக்காக நீடாமங்கலம் சுரேஷ் .

Related Articles

Back to top button
Close
Close