fbpx
Others

கோவை–ஶ்ரீசத்யசாய் சேவா நடத்தும் இலவச மருத்துவமனை,ஆலோசனை முகாம்..

ஶ்ரீசத்யசாய்சேவாநிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில் நடமாடும் இலவச மருத்துவமனை மற்றும் ஆலோசனை முகாம் கோவை மாவட்டம், குப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பாடசாலை பள்ளி வளாகத்தில் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சார்ந்த ஏராளமான ஆண் மற்றும் பெண் பயனாளிகள் , ஈசிஜி, எக்ரே, சர்க்கரை , கண் பரிசோதனைகள் செய்து பயன்பெற்றனர். இந்த நடமாடும் இலவச மருத்துவமனை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவ உதவி தேவைபடுகின்ற குக்கிராமங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவைபடும் மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக வழங்கி சேவயை பணிகளை செய்து வருகிறது…

Related Articles

Back to top button
Close
Close