fbpx
Others

இந்திராகாந்தி-எமர்ஜென்சி காலத்தில் இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை ஆட்சியில் வைத்திருக்க வேண்டும்எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள் மீது இந்திரா காந்தி இரக்கமற்ற கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டார் - அமித்ஷா என்பதற்காக நமது அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் பலமுறை நசுக்கியது. எமர்ஜென்சி காலத்தில் இந்திய மக்கள்மீதுஇரக்கமற்றகொடுமைகளைஇந்திராகாந்திகட்டவிழ்த்துவிட்டார். ராகுல் காந்தி,தனதுபாட்டிஎமர்ஜென்சியை அமல்படுத்தியதையும், தனது தந்தை ராஜீவ்காந்தி, ஜூலை 23, 1985 அன்று மக்களவையில், இந்த கொடூரமான அத்தியாயத்தைப் பற்றிமிகவும் பெருமிதமாக, “எமர்ஜென்சியில்எந்தஒருதவறும்இல்லை”என்றுகூறியதையும்மறந்துவிட்டார். ராஜீவ் காந்தி, ‘ஒரு பிரதமர் எமர்ஜென்சி தேவை என்பதை உணர்ந்த பின்பும்அதைஅமல்படுத்தவில்லைஎன்றால்அவர்இந்தநாட்டின்பிரதமராகஇருக்கதகுதியற்றவர்’ என்று கூறினார். சர்வாதிகாரத்தில் பெருமிதம் கொள்ளும் இந்த செயலே, காங்கிரஸ் கட்சிக்கு குடும்பம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது என்பதைக் காட்டுகிறது.”
இவ்வாறு அமித்ஷா பதிவிட்டுள்ளார்.


Related Articles

Back to top button
Close
Close